அரசு பள்ளி மாணவர்கள் 490 பேர் தேர்வாகும் வாய்ப்பு: எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியலில் மாநிலத்தில் 2வது இடம் பிடித்த குக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவன்…

திருவண்ணாமலை: எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியலில் மாநிலத்தில் 2வது இடம் திருவண்ணாமலை மாவட்ட குக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவன் பிரகாஷ் ராஜ் என்பவர் பிடித்துள்ளார். இவர் மாவட்டத்தில் முதலிடத்தில் பிடித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின்படி 490 பேர் மருத்துவப் படிப்புக்கு தேர்வாகின்றனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்  நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  முன்னதாக கடந்த … Continue reading அரசு பள்ளி மாணவர்கள் 490 பேர் தேர்வாகும் வாய்ப்பு: எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியலில் மாநிலத்தில் 2வது இடம் பிடித்த குக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவன்…