46பேரை பலி கொண்ட கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி: ‘அல் உம்மா’ தலைவர் பாஷா காலமானார்…

கோவை: கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தி  46பேரை கொன்றும், 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ரத்தக்காயம் ஏற்படுத்திய கொடூர  குண்டு வெடிப்பு வழக்கின் பிதாமகனான, ஆயுள்தண்டனை கைதி ‘அல் உம்மா’  இயக்க தலைவர் பாஷா காலமானார்.. அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உலகம் முழுவரும் பரபரப்பை ஏற்படுத்திய கோவை குண்டுவெடிப்புக்கு காரணமான கோவையைச் சேர்ந்த  பயங்கரவாதி பாஷா. இவர் அல்உம்மா பயங்ரகவாத அமைப்பின் தமிழகத்தின் தலைவராக இருந்து செய்யப்பட்டு வந்தார். இவர் தலைமையிலான … Continue reading 46பேரை பலி கொண்ட கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி: ‘அல் உம்மா’ தலைவர் பாஷா காலமானார்…