அஜித்குமார் உடலில் 44 காயங்கள்: விசாரணையை தொடங்கினார் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்

சிவகங்கை:  போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட  திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் உடலில் 44 இடங்களில்  காயங்கள் இருப்பது உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிய வந்த நிலையில், இதுகுறித்து, மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் உடனடியாக விசாரணையை  நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்  இன்று தனது விசாரணையை தொடங்கி உள்ளார்.  முதற்கட்டமாக இந்த வழக்கு தொடர்புடைய 25 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் … Continue reading அஜித்குமார் உடலில் 44 காயங்கள்: விசாரணையை தொடங்கினார் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்