தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட இன்று பதவி ஏற்கபோகும் 43புதிய அமைச்சர்கள் … முழு விவரம்…

சென்னை: மத்தியமந்திரி சபை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.  இந்த பட்டியலில்,  தமிழ்நாடு பாஜக மாநில  தலைவர் எல்.முருகன் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும்,‘ காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராத்திய சிந்தியா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த தலைவர் நாராயன் ரானே, அசாம் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்த சோனவால் உள்பட பலரது பெயர் இடம்பெற்றுள்ளது. மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தற்போது 53 அமைச்சர்கள் உள்ள நிலையில், இன்று 6 அமைச்சர்கள் தங்களது பதவியை … Continue reading தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட இன்று பதவி ஏற்கபோகும் 43புதிய அமைச்சர்கள் … முழு விவரம்…