திமுக ஆட்சியில் 43 அணைகள்: கோவளம் நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்!!

சென்னை: சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டுப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார். கோவளம் உபவடி நிலத்தில் சுமார் 5,161 ஏக்கரில் ரூ.342.60 கோடி மதிப்பில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைய உள்ளது. இந்த நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.  சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது.  தமிழ்நாடு அரசின் … Continue reading திமுக ஆட்சியில் 43 அணைகள்: கோவளம் நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்!!