தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலில் 42,548 பேர்! காவல்துறை கண்காணிப்பு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலில்  தொடர்புடைய 42,548 பேரை கண்டறிந்து, அகவர்களை காவல்துறை கண்காணிப்பு வளையத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட, பழைய குற்றவாளிகள் 42,548 பேர் பட்டியலை தயாரித்துள்ள போலீசார், அவர்களில், 4,352 பேரை, தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை பெரியோர்களிடம் மட்டும் இருந்து வந்த போதை கலாச்சாரம் … Continue reading தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலில் 42,548 பேர்! காவல்துறை கண்காணிப்பு…