தென்காசியில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரி மோதி 4 பேர் உயிரிழப்பு! சீமான் கண்டனம்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தனியார் பேருந்தும் கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய லாரி,கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படகிறது. கேரளாவில் ஆற்றில் மணல் எடுக்க, கனிம வளங்களை எடுக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளார், அம்மாநில தேவைக்கான கனம வளங்கள் தமிழ்நாட்டின் தென்மாவட்ங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது.  இதனால் குறிப்பாக … Continue reading தென்காசியில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரி மோதி 4 பேர் உயிரிழப்பு! சீமான் கண்டனம்