2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் 4 புதிய பூங்காக்கள்! அமைச்சர் நேரு

சென்னை: 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் 4 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும், பராமரிப்பு இல்லாத பூங்காக்கள் ஆய்வு செய்யப்பட்டு, மறுசீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என்று அமைச்சர் நேரு கூறினார். தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள தொல்காப்பியர் சுற்றுச்சூழல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்பட அதிகாரிகளும் சென்றிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கடந்த திமுக ஆட்சியில் … Continue reading 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் 4 புதிய பூங்காக்கள்! அமைச்சர் நேரு