கொலை சம்பவங்கள் நடைபெறாது என முதல்வர் கூறிய நாளிலேயே 4 கொலை! எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…

சென்னை: முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில், கொலை சம்பவங்கள்  இனி நடைபெறாது என  கூறிய நாளிலேயே , 4 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி  பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். திமுகஅரசு,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க  தவறிவிட்டது என்றும், தொகுதி மறுவரையறை செய்வது குறித்து முதலமைச்சர் ஒரு ஷோ காண்பித்துக் கொண்டிருக்கிறார் என்றும்   குற்றம் சாட்டினார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி … Continue reading கொலை சம்பவங்கள் நடைபெறாது என முதல்வர் கூறிய நாளிலேயே 4 கொலை! எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…