ஒரே இரவில் திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் கொள்ளை: காவல்துறையினரின் கையாலாகாதனம்?

திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை சம்பவங்கள் காவல்துறையினரின் கையாலாகாதனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். சென்னையின் முக்கிய பகுதியான பெரம்பூர் பகுதியில், வெல்டிக் வைத்து ஷட்டரை வெட்டி நகைக்கடை கொள்ளை நடைபெற்ற அடுத்த இரண்டு நாளில் திருவண்ணாமலையில், 4 ஏடிஎம் இயந்திரங்கள் வெல்டிங் வைத்து தகர்க்கப்பட்டு ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சியினர் மீதான  தேவையற்ற புகார்களுக்கு ஓடோடிச் சென்று சேவைபுரியம், … Continue reading ஒரே இரவில் திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் கொள்ளை: காவல்துறையினரின் கையாலாகாதனம்?