ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3வது என்கவுண்டர் ரவுடி சீசிங் ராஜா – பரபரப்பு தகவல்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைதான ரவுடி சீசிங் ராஜா இன்று என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.  இது இந்த கொலை வழக்கில்  நடைபெற்ற காவல்துறையினரின் 3வது என்கவுண்டராகும். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த பிரபல ரவுடிகளும், வழக்கறிஞர்களும் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களின் பெரும்பாலோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய … Continue reading ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3வது என்கவுண்டர் ரவுடி சீசிங் ராஜா – பரபரப்பு தகவல்