தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழு! திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய சிறப்​புக் குழு அமைத்து திமுக தலை​வர் ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். இதுகுறித்து திமுக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறி​விப்​பில், திமுக தலை​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் கடந்த மே 14-ம் தேதி நடை​பெற்​றது. இதில், தேர்​தல் தோல்விக்​கான உண்​மை​யான காரணங்​களைக் கண்​டறிய, தலை​மைக் கழகம் சார்​பில் விரி​வான கள ஆய்வு மேற்​கொள்​ளப்​படும் என்று ஸ்டா​லின் தெரி​வித்​தார். இதற்​காக சிறப்​புக் குழு … Continue reading தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழு! திமுக தலைவர் ஸ்டாலின்