கொள்முதல் நிலையங்களில் 30லட்சம் நெல்மூட்டைகள் தேக்கம்! பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி குற்றச்சாட்டு

சென்னை: கொள்முதல் நிலையங்களில் 30லட்சம் நெல்மூட்டைகள் தேக்கமாகி உள்ளது,  தமிழ்நாடு அரசு நாள் ஒன்றுக்கு 600 நெல்மூட்டைகளை மட்டுடே கொள்முதல் செய்கிறது என  பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கடுமையாக விமர்சித்தார். மேலும்,  ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினசரி  1,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  நெல்கொள்முதல் நிலையங்களில்  குறைந்தஅளவே நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும்,  கொள்முதல் நிலையங்களில் உள்ள  நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை பாதுகாக்க … Continue reading கொள்முதல் நிலையங்களில் 30லட்சம் நெல்மூட்டைகள் தேக்கம்! பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி குற்றச்சாட்டு