இமாச்சல பிரதேச அரசியலில் புதிய திருப்பம்: 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அருதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அங்கு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளனர். ஆனால், முதல்வர் பதவிக்கு 3 பேர் போட்டியிடுவதால், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி  அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 68 இடங்களைக்கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற்றது. இந்த வாக்குகள் ஒரு … Continue reading இமாச்சல பிரதேச அரசியலில் புதிய திருப்பம்: 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு