நள்ளிரவு 3மணிநேரம் பவர் கட்: திமுக பணப் பட்டுவாடா செய்யவே வடசென்னையில் மின்தடை என தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்…

சென்னை: வடசென்னையின் மொத்த பகுதியும் 17ந்தேதி நள்ளிரவு சுமார் 12மணி முதல் 3 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால்,  வீடுகளில் துங்க முடியாமல் பெரும்பாலோர், மீண்டும் வெட்டு ஏற்படுமோ என அச்சத்தில் பொதுமக்கள் சாலைகளில் அமர்ந்து நள்ளிரவு நேரத்தை கழித்து வந்தனர். இந்த நிகழ்வு சென்னை மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்யவே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், திமுக அரசுதான் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் … Continue reading நள்ளிரவு 3மணிநேரம் பவர் கட்: திமுக பணப் பட்டுவாடா செய்யவே வடசென்னையில் மின்தடை என தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்…