8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 ஆசிரியர்கள்! இது கிருஷ்ணகிரி சம்பவம்…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து வரும் 8ம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்புணர்வு செய்து வந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்டட மாணவி  உடல்நிலை சரியில்லை என பள்ளி வராமல் இருந்த நிலையில்,  அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதில், இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஏற்கனவே ஒரு தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாமில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக … Continue reading 8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 ஆசிரியர்கள்! இது கிருஷ்ணகிரி சம்பவம்…