அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் பினாயில் ஊற்றிய 3 சிறுவர்கள்…!

திருச்சி: கரூர் அருகே அரசு பள்ளி ஒன்றின் குடிநீர் தொட்டியில் பினாயில் கலக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த கொடூர செயலை அரங்கேற்றிய 3 பள்ளி சிறுவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கரூரில் அருகே உள்ள வீரணாம்பட்டி பகுதியில் அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் படித்து வருகின்றனர். இங்கு மாணவர்களுக்கு குடிநீர் வழங்க, பிளாக்கிலான குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில், நேற்று முன்தினம் மர்ம … Continue reading அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் பினாயில் ஊற்றிய 3 சிறுவர்கள்…!