2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தென்காசி விசிக கவுன்சிலர் போக்சோ சட்டத்தில் கைது

நெல்லை: 2வது படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தென்காசி பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை  பகுதியைச் சேர்ந்த  கூலித்தொழிலாளி ஒருவரது மக்கள் அங்குள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இந்த சிறுமியிடம்,  அதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் கிளை நிர்வாகியும் குணராமநல்லூர் பஞ்சாயத்து 15 … Continue reading 2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தென்காசி விசிக கவுன்சிலர் போக்சோ சட்டத்தில் கைது