ஒரே நாளில் 27 பேர் பாதிப்பு: மாஸ்க், சமூக இடைவெளி கடைபிடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில்  நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில்,  இந்தியா முழுக்க நேற்று மட்டும் மேலும்  511 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், தமிழ்நாட்டில், மாஸ்க் அணியவும், சமூக இடைவெளி கடைபிடிக்கவும்  தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 227 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனால் கேரளாவில் மொத்த பாதிப்பு 1,147 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து,  தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம், சமூக … Continue reading ஒரே நாளில் 27 பேர் பாதிப்பு: மாஸ்க், சமூக இடைவெளி கடைபிடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு…