மக்களவையில். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு 269 ஆதரவு, 198 எதிர்ப்பு

டெல்லி இன்று மக்களவையில் தாக்கல்  செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு 269 பேர் ஆதரவு தெரிவித்த நிலைய்யில் 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் இது, அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு மீது நடத்தப்படும் ஒரு தாக்குதல் என குறிப்பிட்டது. இன்று அறிமுகம் செய்யப்பட்ட அரசியல் … Continue reading மக்களவையில். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு 269 ஆதரவு, 198 எதிர்ப்பு