போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள்! டிஜிபி சங்கர் ஜிவால் ஓப்பன் டாக்…

சென்னை: போதை பொருள் கடத்தல்  மன்னன், தலைமறைவு குற்றவாளியான முன்னாள் திமுக  நபர்,  ஜாபர் சாதிக் உடன் டிஜிபி சங்கர் ஜிவால் இருந்த புகைப்படம் சர்ச்சையான நிலையில்,  அதுகுறித்து  பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் பல்வேறு கேள்விகளை எழுப்பி டிஜிபிக்கு சவால் விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து, போதை கடத்தல் மன்ன ஜாபர் சாதிக்கை சந்தித்தது உண்மை, அது ஏன் என்பது குறித்தும், அவர்மீது உள்ள வழக்குகள் குறித்தும்,  டிஜிபி சங்கர் ஜிவால் விரிவான விளக்கம் அளித்துள்ளார். அதில்,  ஜாபர் … Continue reading போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள்! டிஜிபி சங்கர் ஜிவால் ஓப்பன் டாக்…