தமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகளாம்; ஆனால் 10 கட்சிகளுக்கு மட்டுமே அங்கீகாரம்! தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் மொத்தம்  257 கட்சிகள் உள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் திமுக, அதிமு,க காங்கிரஸ் உள்பட 10 கட்சிகள் மட்டுமே அங்கீகாரம் பெற கட்சி என்று அறிவித்து உள்ளது. அங்கீகாரம் பெற்ற கட்சிகள் எவை எவை என்பதை  தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.  தமிழகத்தில், அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள், … Continue reading தமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகளாம்; ஆனால் 10 கட்சிகளுக்கு மட்டுமே அங்கீகாரம்! தேர்தல் ஆணையம்