கடந்த 5 வருடத்தில் யானைகளால் 2300 பேர் மரணம்: சூற்றுச்சூழல் அமைச்சகம்

கடந்த 5 ஆண்டுகளில் 200 பேரை புலிகள் கொன்றதாகவும்  கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் 2,300 பேர் யானைகளால் கொல்லப்பட்டனர், என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெள்ளிக் கிழமை மக்களவையில் தெரிவித்தது. கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் யானைகளும், புலிகளும் நடத்திய மனித உயிரிழப்புகளுக்கு பலியானோர் எண்ணிக்கை குறித்து,  கடந்த  வெள்ளிக்கிழமை மக்களவையில் கேரளாவைச் சேர்ந்த அனோ ஆன்டனியோ எழுப்பிய கேள்விக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாபுகுல் சுப்ரியோ மேற்கண்ட பதில் அளித்ததோடு கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 494 … Continue reading கடந்த 5 வருடத்தில் யானைகளால் 2300 பேர் மரணம்: சூற்றுச்சூழல் அமைச்சகம்