சமஸ்கிருத மொழியை விட தமிழ் மொழிக்கு 22 மடங்கு குறைவான நிதி! மோடி அரசின் “மாற்றாந்தாய் மனப்பான்மை”

சென்னை:“சமஸ்கிருத மொழியை விட தமிழ் மொழிக்கு 22 மடங்கு குறைவான நிதி ஒதுக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில்,  மோடி அரசின் “மாற்றாந்தாய் மனப்பான்மை” அம்பலமாகி உள்ளது.  பேச்சு வழக்கில் இல்லாத ஒரு மொழிக்கு இவ்வளவு தொகை செலவிட்டு இருப்பது மத்திய பாஜக அரசுமீது அதிருப்தியை உருவாக்கி உள்ளது. இந்தியாவில்,  சமஸ்கிருதத்தை மேம்படுத்த, கடந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 533 கோடி ரூபாயை மத்திய  பாஜக அரசு செலவு செய்திருப்பது தகவல் … Continue reading சமஸ்கிருத மொழியை விட தமிழ் மொழிக்கு 22 மடங்கு குறைவான நிதி! மோடி அரசின் “மாற்றாந்தாய் மனப்பான்மை”