2025 புத்தாண்டு தீர்மானம்… பாமக யார் சொத்து என்பதில் அன்புமணி – ராமதாஸ் இடையே வாக்குவாதம்… மேடையேறிய குடும்ப சண்டை

புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகனான முகுந்தனை இளைஞரணி தலைவராக அறிவிக்கப்பட்டதை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே விமர்சித்தார். கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுக்க வேண்டாம் என்றும், முகுந்தனுக்கு என்ன அனுபவம் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு டாக்டர் ராமதாஸ், “இது நான் உருவாக்குன … Continue reading 2025 புத்தாண்டு தீர்மானம்… பாமக யார் சொத்து என்பதில் அன்புமணி – ராமதாஸ் இடையே வாக்குவாதம்… மேடையேறிய குடும்ப சண்டை