2024 புத்தாண்டு: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கான பலன்கள்! கணித்தவர் வேதாகோபாலன் – வீடியோ

பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக பிரபல எழுத்தாளரும், ஜோதிடருமான  வேதாகோபாலன்  12 ராசிகளுக்கான ஆங்கில புத்தாண்டு பலன்களை வீடியோ வாயிலாக தந்திருக்கிறார். இன்றைய தினம் மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய 4 ராசிகளுக்கான பலன்களை தெரிவித்துள்ளார். பிறக்கப்போகும் 2024  ஆங்கில புத்தாண்டை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில்,  பத்திரிகை டாட் காம் வாசகர்களுக்கு என்ன வகையான  நன்மைகள் கிடைக்கும், அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து, பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் ஆஸ்தான ஜோதிடர் திருமதி … Continue reading 2024 புத்தாண்டு: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கான பலன்கள்! கணித்தவர் வேதாகோபாலன் – வீடியோ