2023ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு… கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியாளர்கள் 2 பேருக்கு வழங்கப்பட்டது…

2023ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியாளர்கள் கேட்டலின் கரிக்கோ, ட்ரூ வெய்ஸ்மன் ஆகிய 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. கோவிட்-19க்கு எதிராக mRNA வகை கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹங்கேரியைச் சேர்ந்த கேட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் ட்ரூ வெய்ஸ்மன் ஆகிய இருவரும் இணைந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் நிகழ்சசியில் … Continue reading 2023ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு… கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியாளர்கள் 2 பேருக்கு வழங்கப்பட்டது…