16ந்தேதி அன்று சென்னையில் 20 செ.மீ. மழை பெய்யும்! ‘ரெட் அலர்ட்’ விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 16ம் தேதி அதி கனமழை பெய்யும் என்றும் அன்றைய தினம், 20 செ.மீ., மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் உள் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பகுதியில் இருந்து தெற்மேற்கு பருவமழை விலக உள்ள நிலையில், தென்னிந்திய … Continue reading 16ந்தேதி அன்று சென்னையில் 20 செ.மீ. மழை பெய்யும்! ‘ரெட் அலர்ட்’ விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed