மதுரை: மதுரை எய்ம்ஸ்-க்கான லே-அவுட் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 85சதவிகித நிதியை ஜப்பான் நிறுவனம் வழங்கும் என்றும் ஆர்டிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, பிரதமர் மோடியும் நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினார். அவர் அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் ஆனநிலையில் தற்போது வரை நிதி ஒதுக்கப்படவில்லை. கட்டுமானப்பணியும் தொடங்கப்படவில்லை.ஆனால், வெறும் … Continue reading அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் ஆகியும் மதுரை எய்ம்ஸ்-க்கான லே-அவுட் இன்னும் தயாரிக்கப்படவில்லை! ஆர்டிஐ தகவல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed