2 கட்டமாக நடைபெறுகிறது: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு…

சென்னை: 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதியை  மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், வார்டு வரையறை காரணமாக 9மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்த தேர்தலை செப்டம்பர் 15ந்தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி,  9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, புதிதாகப் பிரிக்கப்பட்ட … Continue reading 2 கட்டமாக நடைபெறுகிறது: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு…