கூந்தலைக் கத்தரித்ததற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு என்பது அளவுக்கு அதிகமா ?

  ஷாம்பு விளம்பரத்தில் மாடலாக நடித்தவரின் கூந்தலை தன் இஷ்டம் போல் வெட்டிய பிரபல நட்சத்திர ஓட்டலின் சிகையலங்கார நிலையத்திற்கு கன்ஸ்யூமர் நீதிமன்றம் 2 கோடி ரூபாய் இழப்பீடு விதித்து சமீபத்தில் தீர்ப்பளித்தது. முடியை வெட்டியதற்கு இவ்வளவு அதிகமாக அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம் வெளிநாட்டு பத்திரிகைகளிலும் பரவலாகப் பேசப்பட்டது, இதுகுறித்து, ‘வாய்ஸ் ஆப் இந்தியா’ நுகர்வோர் விழிப்புணர்வு ஆர்வலர்களிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் இதற்கு முன் தவறான சிகிச்சைக்காக உயிரிழந்த ஒரு வெளிநாடு வாழ் இந்தியருக்கு மிக … Continue reading கூந்தலைக் கத்தரித்ததற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு என்பது அளவுக்கு அதிகமா ?