பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா, நவீன இருக்கை வசதி, டிஜிட்டல் திரை: தமிழ்நாட்டுக்கு 2 அம்ரித் பாரத் ரயில்கள்

சென்னை: தமிழ்நாட்டுக்கு இரண்டு நவீன வசதிகளைக் கொண்ட அம்ரித் பாரத் ரயில்களை இயக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இந்த ரயிலில் உள்ள பயணிகளின்  பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா, நவீன இருக்கை வசதி, டிஜிட்டல் திரை, வண்டி நிற்கும் இடம் அறிவிப்பு உள்பட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இநத் ரயில் விரைவில் தமிழ்நாட்டில் இயக்கப்பட உள்ளது. அம்ரித் பாரத் ரெயில், இலகுரக ரெயில் பெட்டிகள் கொண்டதுடன்  பாதுகாப்பு அம்சமும் கொண்டது. இந்த ரயில்  குறுகிய நேரத்தில் அதிக வேகத்தை … Continue reading பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா, நவீன இருக்கை வசதி, டிஜிட்டல் திரை: தமிழ்நாட்டுக்கு 2 அம்ரித் பாரத் ரயில்கள்