1998 கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி அப்துல் நாசர் மதானி கவலைக்கிடம்….

திருவனந்தபுரம்: 1998ம் ஆண்டு கோவையில் 46பேரை குண்டு வைத்து கொலை செய்த குற்றவாளியான  மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மதானி உடல்நலப்பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 1998ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில்  அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த கொடூர குண்டுவெடிப்பில், 5 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர்  கொல்லப்பட்டனர். … Continue reading 1998 கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி அப்துல் நாசர் மதானி கவலைக்கிடம்….