சென்னை; தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரத்தில் ரேசன் உணவு பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப்பொருட்களை கடத்தியதாக 193 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்கள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது. தமிழக அரசின் பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் உணவு பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரேசன் … Continue reading தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரத்தில் ரேசன் உணவு பொருட்களை கடத்தியதாக 193 பேர்கைது 54 வாகனங்கள் பறிமுதல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed