18வது நாடாளுமன்ற முதல் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு இன்று உரையாற்றுகிறார்..

டெல்லி: 18வது நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு, தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள்  எம்.பி.க்களாக பதவி ஏற்ற நிலையில், இன்று நடைபெறும் முதல் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரையாற்றுகிறார். 18வது மக்களவைக்கான தேர்தல்  கடந்த ஏப்ரலில் தொடங்கி ஜுன் 1ந்தேதியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவுகள்   ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியானது. மக்களவைக்கு  மொத்தம் உள்ள 543 இடங்களில் பா.ஜனதா தனித்து 240 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியானது.  அகில இந்திய  … Continue reading 18வது நாடாளுமன்ற முதல் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு இன்று உரையாற்றுகிறார்..