180 பேர் பலியான மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை! மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

மும்பை: கடந்த  2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மும்பை ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 180 பேர் பலியான நிலையில், இந்த குண்டுவெடிப்பு வழக்கில்,  குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இது பரபப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு 8 நிமிட இடைவெளியில் 7மின்சார ரயில்களில் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பை அரங்கேற்றினர். நாடு முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்திய இந்த  குண்டுவெடிப்புத் தாக்குதலில் 180 பேர் பலியாகினர். 829 பேர் … Continue reading 180 பேர் பலியான மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை! மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு…