ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசு வேலை! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக,  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  அரசு பணியை எதிர்நோக்கி இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக, டி.என்.பி.எஸ்.சி. மூலம் 17 ஆயிரத்து 595 காலிப்பணியிடங்கள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. தேர்வர்களின் … Continue reading ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசு வேலை! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்…