போர்ஷே காரை அதிவேகமாக ஒட்டிச் சென்று 2 பேரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் 17 வயது வாலிபருக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன்…

போர்ஷே காரை அதிவேகமாக ஒட்டிச் சென்று 2 பேரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் 17 வயது வாலிபருக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் சனிக்கிழமை அன்று இரவு நடைபெற்ற இந்த விபத்தில் 200 கி.மீ. வேகத்தில் வந்த கார் மோதியதில் பைக்கில் சென்றுகொண்டிருந்த 2 பேர் மரணமடைந்தனர். 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை நண்பர்களுடன் கொண்டாடிய 17 வயது வாலிபர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டிவந்ததாகக் கூறப்படுகிறது. … Continue reading போர்ஷே காரை அதிவேகமாக ஒட்டிச் சென்று 2 பேரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் 17 வயது வாலிபருக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன்…