பள்ளிகளில்அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை: புகார் எண்-ஐ அறிவித்தது தமிழ்நாடு அரசு….

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் தொல்லை கொடுத்து மாணவிகள் புகார் அளிக்க தமிழ்நாடு அரசு உதவி எண்ணை அறிவித்து உள்ளது. அதன்படி,  பள்ளி, கல்லூரிகளில்  பாலியல் தொல்லை குறித்து மாணவிகள் புகார் அளிக்க 14417  என்ற உதவி எண்ணை வெளியிட்டு உள்ளது.  இந்த எண்ணுக்கு புகார் அளிக்குமாறு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து … Continue reading பள்ளிகளில்அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை: புகார் எண்-ஐ அறிவித்தது தமிழ்நாடு அரசு….