தேர்தல் ஆணையத்தின் (ECI) நடவடிக்கைகள் குறித்து, கடந்த 10 மாதங்களில் இரு தேர்தல் ஆணையர்கள் குறைந்தது 14 முறை அதிகாரப்பூர்வமாக ஆட்சேபம் தெரிவித்திருப்பது தெரியவந்துள்ளது. பீகாரில் 2025 ஜூன் மாதம் தொடங்கப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR), தற்போது நாடு முழுவதும் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் வரைவு வாக்காளர் பட்டியல்களில் 13 கோடிக்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், யார் வாக்களிக்க தகுதியானவர்கள் என்பதை முடிவு செய்யும் … Continue reading 10 மாதங்களில் 14 முறை ஆட்சேபம்: வாக்காளர் பெயர் சேர்ப்பு – நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இரு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed