சென்னை: சென்னையின் 2வது விமானநிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விமான நிலையம் அமைய 12 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாமகவும் களத்தில் இறங்கி, இன்று கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது, இந்த விவகாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைவதை பாமக ஏற்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார். இதனால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்து … Continue reading பரந்தூர் விமான நிலையம் அமைய 12 கிராமங்கள் எதிர்ப்பு: அன்புமணியின் கருத்து கேட்பு கூட்டத்தால் மேலும் சலசலப்பு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed