12நாட்கள் மாசித் திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொடியேறியது.. வீடியோ
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவையொட்டி, இன்று கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்படி கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இன்றுமுதல் 12 நாட்கள் மாசி திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. தமிழக்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் இடம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. … Continue reading 12நாட்கள் மாசித் திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொடியேறியது.. வீடியோ
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed