114 வயதான மாரத்தான் வீரர் ஃபௌஜா சிங் சாலை விபத்தில் மரணம்
114 வயதான மாரத்தான் வீரர் ஃபௌஜா சிங் நேற்று தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் மரணமடைந்தார். பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பியாஸ் கிராமத்தைச் சேர்ந்தவரான ஃபௌஜா சிங் ‘டர்பனெட் டொர்னாடோ’ (‘Turbaned Tornado) என்று செல்லமாக அழைக்கப்பட்டார். 1911ம் ஆண்டு ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த சிங் 2000மாவது ஆண்டில் தனது 89வது வயதில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட துவங்கினார். தனது மனைவி மகனை விபத்தில் இழந்த சோகத்தை … Continue reading 114 வயதான மாரத்தான் வீரர் ஃபௌஜா சிங் சாலை விபத்தில் மரணம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed