10வது வகுப்பு தேர்வு முடிவு: கிரேடு வாரியாக பெற்றவர்கள் விவரம்!

Must read

சென்னை,

மிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.4 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு முதல் தேர்வு முடிவுகள் அனைத்தும் பிளஸ்2வை போல கிரேடு முறையிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரேடு விவரம்

A Grade

480 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு கிரேடு கிடைத்துள்ளது.

B Grade

451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு கிடைத்துள்ளது.

C Grade

426 முதல் 450 வரை 1,13,8311 மவர்களுக்கு சி கிரேடு கிடைத்துள்ளது.

D Grade

401 முதல் 425 வரை 1,11,266 டி கிரேடு கிடைத்துள்ளது.

E Grade

301 முதல் 400 வரை மதிப்பெண் பெற்ற 3,66,948 மாணவர்களுக்கு கிரேடு கிடைத்துள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article