கடந்த 3 ஆண்டுகளில், 5சிறைகளில் மட்டும் 102 கைதிகள் உயிரிழப்பு – 214 பேர் மனநலம் பாதிப்பு! தமிழக சிறை மரணம் குறித்து ஆர்டிஐ தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட 5 மத்திய சிறைகளில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழந்துள்ள உள்ளதும்,  காவல்துறை மற்றும் சிறை துறையினரின் துன்புறுத்தல் காரணமாக,   214 பேர் மனநலம் பாதிப்புக்கு உள்ளானதும்  தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி (ஆர்டிஐ) கிடைக்கப்பெற்ற தகவல்களில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகளும், மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியும், மூன்று பெண்கள் தனிச்சிறைகளும், மாவட்ட சிறைகள், திறந்த வெளிச் சிறைகள் மற்றும் கிளைச்சிறைகள் என 138 சிறைச்சாலைகள் செயல்பட்டு வருகிறது.  இவைகளில் பல … Continue reading கடந்த 3 ஆண்டுகளில், 5சிறைகளில் மட்டும் 102 கைதிகள் உயிரிழப்பு – 214 பேர் மனநலம் பாதிப்பு! தமிழக சிறை மரணம் குறித்து ஆர்டிஐ தகவல்…