10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் வகையில் புதிய டைடல் பார்க்! தொழில்துறை மதுரை மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: 10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் வகையில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என இன்று மதுரையில் நடைபெற்ற, மதுரை மண்டல தொழில்துறை மாநாட்டில் பேசிய  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். மதுரையில் 600 கோடி ரூபாய் மதிப்பில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” எனும் … Continue reading 10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் வகையில் புதிய டைடல் பார்க்! தொழில்துறை மதுரை மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு