100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…

டெல்லி: 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றி, ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற பெயரில் புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும்,  தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தை 125 நாளாகவும், குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 240 ஆகவும் உயர்த்தியும், இதற்கான பண பலனில்  மத்தியஅரசு 60 சதவிகிதம் மாநில அரசு … Continue reading 100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…