9மாதங்களில் 100கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை: மருத்துவ பணியாளர்களை வாழ்த்துகிறார் டாக்டர் வி.கே.பால்

டெல்லி: 9 மாதங்களில் 100 கோடிபேருக்கு தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை செய்ததற்கு காரணமாக இருந்த மருத்துவர்கள்,  மருத்துவ பணியாளர்களை  நிதிஆயோக் தலைவர்  டாக்டர் வி.கே.பால் வாழ்த்தியுள்ளார். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில்,  இதுவரை 100 கோடி பேருக்கு  கோவிட் தடுப்பூசி செலுத்தி, இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை தடுப்பூசி போடும் பணி தொடங்கி 9 மாதங்களில் நிகழ்த்தப்பட்டு உள்ளது. கொரோனா பெருந்தொற்று அழித்தொழிக்கும் வகையில் அயராது பாடுபட்டு உழைத்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், … Continue reading 9மாதங்களில் 100கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை: மருத்துவ பணியாளர்களை வாழ்த்துகிறார் டாக்டர் வி.கே.பால்