10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வரவேற்பு – திமுக கடும் எதிர்ப்பு…
டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கிய நிலையில், அதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பில், அரசியலமைப்பின் 103 வது திருத்தத்தின்படி, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை மீறாது என்று தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டிற்கு, மன்மோகன்சிங் அரசின் முயற்சியே காரணம் என்றும், இந்த சட்ட மசோதாவை … Continue reading 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வரவேற்பு – திமுக கடும் எதிர்ப்பு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed