‘மங்கள்யான்’ வெற்றிக்கு மகுடம் சேர்த்த மங்கையர் திலகங்கள்

பூமிப்பந்தின் எல்லாத் தளங்களிலும் ஜொலிக்கிறது பெண்மை. பெண்கள் கால் பதிக்காத துறைகள் இல்லை.  வெற்றிக்கனி  பறிக்காத இடங்கள் இல்லை. பெண்ணுக்கு வானமே எல்லை.  அப்படி செவ்வாய்க் கிரகத்தில் வெற்றி வலம் வரும் நம் மங்கள்யான் விண்கலத்தின் வெற்றிக்குப் பின்னணியில் இருந்த பெண்களைப் பற்றிய ஒரு பார்வை… ரித்து கரிதால் சுமார் 30 ஆண்டுகளுக்குமுன் லக்னோ நகர வானத்தின் மின்னும் நட்சத்திரங்களையும், நிலவினையும்  வெறுமனே பார்த்து ரசிக்க மட்டும் செய்த  ஒரு சராசரி சிறுமி அல்ல இவர்.  இரவு … Continue reading ‘மங்கள்யான்’ வெற்றிக்கு மகுடம் சேர்த்த மங்கையர் திலகங்கள்